ஜன்னல் கதவின் பின்புறம் மறைந்து நின்ற நியாபகம்வாசல் வரையில் தென்படும் மங்கை உந்தன் பூமுகம்காதல் கதைகள் பேசினால் கவிதை தோன்றும் ஆயிரம்மௌனம் கொஞ்சம் நீடித்தால் கண்கள் தேடும் காரணம்வானவில்லைக் காண மேகச் சுவற்றில் நின்றேன்காதல் கதவைத் திறக்க வார்த்தையின்றி நொந்தேன்*கண்ணீரில் தான் கடிதங்களா சொல் சொல்*
அன்பே ஆருயிரே இங்கே நீ வரவே நெஞ்சம் தவிக்கிறதே கண்ணே வார்த்தைகள் என கண்டால் வாய் தோற்கும்பேச்சின்றி போனால் பூவிழிகள் சாகும்கண்ணீரில் தான் கடிதங்களா சொல் சொல் ❤️
Podchaser is the ultimate destination for podcast data, search, and discovery. Learn More