Podchaser Logo
Home
திருக்குறள் அங்கம் 2024 | ஈகை | குறள் எண்: 224

திருக்குறள் அங்கம் 2024 | ஈகை | குறள் எண்: 224

Released Wednesday, 7th February 2024
Good episode? Give it some love!
திருக்குறள் அங்கம் 2024 | ஈகை | குறள் எண்: 224

திருக்குறள் அங்கம் 2024 | ஈகை | குறள் எண்: 224

திருக்குறள் அங்கம் 2024 | ஈகை | குறள் எண்: 224

திருக்குறள் அங்கம் 2024 | ஈகை | குறள் எண்: 224

Wednesday, 7th February 2024
Good episode? Give it some love!
Rate Episode

Episode Transcript

Transcripts are displayed as originally observed. Some content, including advertisements may have changed.

Use Ctrl + F to search

0:00

ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை.

0:03

நம்பிக்கை இருக்கும் வரை நாம் தோற்பதில்லை.

0:06

என்ற சிந்தனையை பெரிதாக்கும் இந்த கூற்றை முன்வைத்தபடியே

0:09

உளிநர்கள் அனைவருக்கும் என் இனிய

0:11

காலை வணக்கங்களை தெரிவித்துக் கொள்ளும் நான்

0:14

உங்கள் தர்ஷிதா செல்வராஜு. Raffles

0:16

பெண்கள் பள்ளியில் பயில்கிறேன். வறுமையானவருக்கு

0:20

ஒரு பொருளை தந்து உதவுவதையே ஈகை

0:23

என்ற அதிகாரம் வலியுறுத்துகிறது. பதில்

0:26

உதவி செய்ய முடியாத ஏழைகளுக்கு கொடுப்பதே

0:28

ஈகையாகும். மற்றவர்களுக்கு

0:31

உதவி செய்யும்போதும் பயன் எதிர்பார்த்து

0:33

உதவும் தன்மையை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால்

0:36

ஈகை என்பது வறுமையானவர்களுக்கு

0:39

பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும்

0:41

சிறு உதவியே ஆகும். இவ்வதிகாரத்தில்

0:44

இடம் பெற்றுள்ள இருநூற்றி இருபத்தி

0:46

நான்காவது குறளைப் பற்றி தான் இன்று நாம்

0:48

பார்க்கப்போகிறோம். இன்னா

0:51

திறக்கப்படுதல் இறந்தவர் இன்முகம்

0:54

காண அளவு. இந்த

0:56

எளிமையான குரலுக்குள் இருக்கும் ஆழமான அர்த்தத்தை

0:58

பார்ப்போமா? அதாவது

1:01

இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதும்

1:03

கேட்பவர் முகம் மலர்ச்சி அடையும் வரை

1:05

இருப்பதே அளவு. நம்மிடம்

1:08

உதவி நாடி வந்தவர் போதும் என்று

1:10

கூறும் வரை நாம் அவர்களுக்கு மனமார்ந்து

1:12

உதவி செய்ய வேண்டும் என்பதே ஆகும்

1:15

இந்த கருத்தை ஒரு கதை மூலம் மேலும் எளிதாக

1:17

புரிந்து கொள்ளலாமா? ஏன்

1:21

காலைல இருந்து ஒரு மாதிரி இருக்கீங்க என்றால்

1:24

மாலா ஒன்னுமில்ல என்றார்

1:26

மூர்த்தி. உடற்பயிற்சி செய்ய

1:28

போகும்பொழுது நன்றாக தானே இருந்தீர்கள். திரும்பி

1:31

வரும்போது முகம் வாடி இருக்கிறது. ரொம்ப

1:34

நடந்து சோர்வாகிவிட்டீர்களோ என்று நினைத்தேன். ஆனால்

1:37

இவ்வளவு நேரம் ஆக்கியும் முகத்தில் தெளிவு

1:39

வரவே இல்லை. அதான் கேட்டேன். மூர்த்தி

1:42

பதில் சொல்லவே இல்லை. ஆனால்

1:44

மனதிற்குள் மனைவியின் நுணுக்கமான கவனத்தை

1:47

வியந்தார். வழக்கமாக

1:49

ஒன்பது மணிக்கு அலுவலகம் கிளம்பும் மூர்த்தி

1:52

அன்று கிளம்பவில்லை. என்னங்க

1:54

வேலைக்கு போகவில்லையா? உடம்பு சரியில்லையா?

1:57

என்றாள் மாலா. இல்லை இன்றைக்கு

2:00

கொஞ்சம் தாமதமா போயிட்டு வருகிறேன் என்றார்

2:03

மூர்த்தி. அதற்கு பிறகு

2:05

மாலா எதுவும் பேசவில்லை. ஒன்பதே

2:08

முக்கால் மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய மூர்த்தி.

2:11

வங்கிக்கு போயிட்டு வரேன். வந்ததும்

2:13

வேலைக்கு கிளம்பிடுறேன் என்று சொல்லிவிட்டு

2:16

போனார் பதினோரு மணிக்கு

2:18

மூர்த்தி வீட்டிற்கு திரும்பியதும் மாலா

2:20

அவரிடம் கேட்டாள். இப்போது

2:22

உங்கள் முகம் பிரகாசமாக இருக்கிறது. வங்கிக்கு

2:25

ஒரு மைல் தூரம் நடந்து போயிட்டு வந்த கலைப்பு

2:27

கூட இல்லை. ஊர்த்தி சிரித்தார்.

2:31

அப்பா காலில இருந்தே

2:33

முதல் தடவையா முகத்துல சிரிப்பு வந்திருக்கு. என்ன

2:35

விசேஷம்னு சொல்லுங்களேன் என்றாள்

2:38

மேலா. காலையில

2:40

உடற்பயிற்சி செய்ய போகும்போதும் வழியில

2:43

பாலாவ பாத்தேன். ரொம்ப சோர்வா

2:45

இருந்தாரு. என்னன்னு கேட்டதுக்கு

2:48

அழுதுட்டாரு. அவர் மனைவியோட

2:50

நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி

2:52

இருக்கிறார். அசலும் வட்டியும்

2:54

கட்ட முடியாமல் அவர் நகைகள்

2:56

முழுசா போகின்ற நிலையில் இருக்கிறதாம். இன்றைக்குள்ள

2:59

இருபதாயிரம் ரூபாய் கட்டணுமாம். நிறைய

3:02

இடத்துல கேட்டு அவருக்கு பணம் கிடைக்கவில்லையாம்.

3:05

அடகு கடைக்காரன் நகைகளை ஏலம் விட்டா

3:07

பாதி விலைக்கு கூட போகாதாம். நகை

3:10

எல்லாம் போயிடுச்சுனா இப்ப இருக்கிற விலையில

3:13

பொண்ணு கல்யாணத்துக்கு புது நகை வாங்க முடியாது

3:15

என்று அழுதுவிட்டார். அதான்

3:17

வங்கிக்கு போய் பணம் எடுத்து அவருக்கு கொடுத்துட்டு

3:19

வந்தீங்களா? என்றாள் மாலா

3:22

உனக்கு எப்படி தெரியும்? உங்கள

3:24

பத்தி எனக்கு தெரியாதா? அது

3:27

சரி அதுக்கு ஏன் இவ்வளவு நேரம் வருத்தமா

3:29

இருந்திங்க என்றாள் மாலா. காலையில

3:33

பாலா என்கிட்ட அவர் கஷ்டத்த சொல்லி

3:35

அழுததும் அவருக்காக வருத்தப்பட்டேன்.

3:38

வங்கில பணம் எடுத்து அவருகிட்ட கொடுத்ததும்

3:40

அவர் முகத்துல வந்த சந்தோசத்த பாத்ததும் தான்

3:43

என்னோட வருத்தம் போச்சு. அது

3:46

என் முகத்துல உனக்கு தெரிஞ்சிருக்கு போல இருக்கு என்றார்

3:48

மூர்த்தி சிரித்தபடியே. ம்ம்

3:52

சரி மற்றுமொரு முறை இக்குரலை பார்ப்போமா?

3:55

இன்னா திறக்கப்படுதல் இறந்தவர்

3:58

இன்முகம் காணும் அளவு. இந்த

4:00

குரல் நான் சொன்ன இக்கதைக்கு பொருத்தமாக

4:03

இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரும்

4:05

எப்பொழுதும் வள்ளுவரின் வாக்கின்படி வாழும்

4:07

பொழுது வாழ்க்கைக்கு மேலும் ஒரு புதிய

4:09

அர்த்தம் கிடைக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்தபடியே

4:12

நான் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். மற்றொரு

4:15

நாள் மற்றும் ஒரு குரலுடன் உங்களை சந்திக்க

4:17

காத்திருக்கும் நான் உங்கள் தர்ஷிதா

4:19

செல்வராஜு. நன்றி வணக்கம்.

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features