Podchaser Logo
Home
திகில் Tales - மாயா

திகில் Tales - மாயா

Released Thursday, 7th March 2024
Good episode? Give it some love!
திகில் Tales - மாயா

திகில் Tales - மாயா

திகில் Tales - மாயா

திகில் Tales - மாயா

Thursday, 7th March 2024
Good episode? Give it some love!
Rate Episode

Episode Transcript

Transcripts are displayed as originally observed. Some content, including advertisements may have changed.

Use Ctrl + F to search

0:04

தோண்ட தோண்ட கிடைக்கிற புதையல்

0:06

மாதிரி இந்த உலகத்துல

0:08

மர்மங்கள் புதைஞ்சிருக்கு. அதை

0:12

நாங்க ஒன்னொன்னா தோண்டி

0:15

எடுக்க போறோம். பயங்கரமான

0:18

அமானுஷ்யமான நம்ப

0:20

முடியாத திகிலான சம்பவங்கள்

0:23

உங்களுக்கு நடந்து இருக்கா? அதை

0:25

எங்களுக்கு தெரியப்படுத்துங்க. Whatsapp

0:28

அனுப்பலாம். ஒன்பது ஆறு

0:30

ஏழு எட்டு எட்டு, ஒன்பது

0:33

ஆறு எட்டு. நாங்க

0:35

சொல்ற கதைகள் உண்மையா

0:37

இல்லையா என்கிற முடிவை உங்ககிட்டயே

0:40

விட்டு விடுகிறோம். பயந்தவங்க இப்பவே

0:43

ஒதுங்கிருங்க தைரியம் இருந்தால்

0:45

தொடர்ந்து கேளுங்கள்.

0:54

என் பெயர் மாயா. எனக்கு இந்த சம்பவம்

0:57

வந்து ஒரு இரண்டு மூன்று வருடத்திற்கு முன்னாடி நடந்தது.

0:59

நான் இந்த கதையை சொல்வதற்கு முன்னாடி ஒன்று

1:02

சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் வந்து

1:04

இந்த பேய் கதைகள் யாராலையும் விளக்க

1:06

முடியாத சில விஷயங்கள் எல்லாம் நடக்கும் அல்லவா. இதில்

1:09

எல்லாம் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. நானா

1:11

விருப்பப்பட்டு ஒரு பேய் படம் பார்த்தது இல்லை.

1:14

ஆனால் இந்த நிகழ்வு எனக்கு நடந்தபோது

1:16

நான் உண்மையிலேயே கொஞ்சம் மிரண்டு

1:18

போய் தான் இருந்தேன். So

1:21

ஒரு இரண்டு இரண்டு மூன்று வருடத்திற்கு முன்னாடி

1:23

நான் ஒரு shoot

1:25

காக ல வட்டாரத்திற்கு போயிருந்தேன். அங்கு வந்து

1:27

எல்லோருக்கும் தெரியும் நிறைய அந்த சுடுகாடுகள்

1:29

எல்லாம் இருக்கும். அது ஒரு அமைதியான இடம். ஆனால்

1:32

பேய்களுக்கு பெயர் போன இடம் என்று நாம்

1:34

சொல்லலாம். So அங்கு வந்து

1:37

நான் ஒரு shootக்காக போனேன். நான் ஒரு

1:39

ராத்திரி ஒன்பது மணியில் இருந்து விடிய

1:41

காலையில் ஒரு மூன்று நான்கு மணி வரைக்கும்

1:43

அங்கே தான் இருந்தேன். So இந்த இந்த

1:46

ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன்னாடி

1:48

அங்கு ஒரு இரண்டு மூன்று வாட்டி போயிருப்பேன். ஆனால் அப்போது

1:50

எல்லாம் ஒன்றும் தோன்றிய இருக்காது. ஆனால் அப்பொழுது

1:52

எல்லாம் போகும்போது எங்கள் அம்மா வந்து பயப்படுவார்கள். ஏனென்றால்

1:54

அவர்களுக்கு தான் இதில் நிறைய நம்பிக்கை

1:57

இருக்கிறது. So நான் போன உடனே வந்து போய்விட்டு

1:59

வீட்டிற்கு வந்த உடனே என்னை நன்றாக குளிக்க சொல்வார்கள். அந்த மாதிரி

2:01

விஷயம் எல்லாம் செய்ய சொல்வார்கள். So ஆனால் நான்

2:03

அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. ஆனால் அந்த

2:05

நாள் நான் அன்றைக்கு அதே நேரத்திற்கு போகும்போது

2:09

எனக்கு வந்து போவதற்கு முன்னாடியே ஏதோ

2:11

கொஞ்சம். ஆங் ஒரு மாதிரியாக

2:13

இருந்தது ஏதோ தப்பு நடக்க போகின்றது. அந்த மாதிரி

2:15

ஏதோ ஒன்று நடந்தது. ஒரு ஒன்று

2:17

தோன்றியது. So நான் வந்து ஒரு

2:19

பதினோரு மணிக்கு அந்த இடத்தில் இருந்தேன். நான்

2:22

என் கையில் வந்து ஏதோ வைத்து இருந்தேன். திடீரென்று

2:25

அன்றைக்கு அன்றைக்கு மட்டும் நான் இதற்கு முன்னாடி

2:27

எதுவும் கேட்டது இல்லை எதுவும் பார்த்தது இல்லை. நான்

2:29

என் வேலை நான் உண்டு என்று

2:31

நான் வந்து என் வேலையை தான் செய்து கொண்டு இருந்தேன். ஆனால்

2:34

அன்றைக்கு ஒரு பதினோரு மணி போல இருக்கும்

2:36

ராத்திரி. திடீரென்று ஒரு

2:38

நாய் குலைக்கின்ற சத்தம் எனக்கு கேட்டது.

2:41

இதற்கு முன்னாடி நான் கேட்டதே இல்லை. நான்

2:43

ஒரு நாய் குலைக்கின்ற சட்டம் கேட்டபோது எனக்கு

2:46

நிஜமாகவே என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை

2:48

புரியவில்லை. ஏனென்றால் நாய் வந்து usualஆக

2:51

ம்ம் சாதாரணமாக அது வந்து ஏதாவது

2:54

இருந்தால் தானே வந்து குலைக்க ஆரம்பிக்கும். ஒரு ஒரு ஆளை

2:56

பார்த்து குலைக்கும் இல்லாவிட்டால் ஒரு இன்னொரு மிருகத்தை பார்த்து

2:59

வந்து அது வந்து குலைக்கும். ஆனால் அன்றைக்கு

3:02

என்னை சுற்றி யாரும் இல்லை. என் கையில்

3:04

ஒரு சாமான் இருந்தது. அதை நான் அப்படியே கீழே போட்டேன்.

3:06

அப்படியே கீழே போட்டேன் அது உடைந்து விட்டது. எனக்கு

3:09

வந்து பயம். அந்த

3:11

நேரத்துல எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. அது

3:13

வரைக்கும் நம்பிக்கை இல்லாத எனக்கு வந்து திடீர்ன்னு

3:15

பயம் வந்துருச்சு. அந்த நாய் குலைக்கிற

3:18

சத்தத்தை கேட்டு நான் திரும்பி பார்த்தேன். திரும்பி

3:20

தூரத்துல வந்து என்னோட குழுவினர்கள் எல்லாம்

3:22

இருக்காங்க. ஆனா அவங்க அவங்க பாட்டுக்கு அவங்க

3:24

வேலைய செஞ்சுட்டு இருக்காங்க. நான் வந்து திரும்பி

3:26

பார்க்கும்போது யாரும் இல்ல. எங்க

3:29

இருந்து நாய் சத்தம் நாய் கொலைக்கிற சத்தம் வருதுன்னு

3:31

கூட தெரியல. முன்னாடி திரும்பி பார்க்கிறேன்.

3:34

திடீரென்று ஏதோ ஒரு ஒரு

3:37

பின்மணி நிற்கிற மாதிரி ஒரு ஒரு

3:39

தோற்றம் இருந்தது. அதான் அந்த

3:42

நொடியில் வந்து நான் சத்தியமா

3:44

பயந்துவிட்டேன். ஏனென்றால் அதற்கு முன்னாடி

3:46

நான் வந்து யாரும் பார்த்தது இல்லை. அந்த பின்மணி

3:48

அங்கே இல்லை. நான் நடக்கும்போது நான் முன்னாடி

3:51

பார்த்து நடக்கும்போது அந்த பின்மணி அங்கே இல்லை. ஜீரண

3:53

நாய் சத்தம் குலைக்கிது நான் கீழே போடுறேன்

3:55

பின்னாடி திரும்பி பார்க்கிறேன். என் என்னுடைய

3:57

group members எல்லாம் பின்னாடி இருக்கிறார்கள். முன்னாடி

4:00

முன்னாடி திரும்பி பார்க்கிறேன் அந்த பின்மணி

4:02

இருக்கிறார்கள். என். அது

4:04

உண்மையிலேயே நான் வந்து எனக்கு என்ன

4:06

சொல்வது என்று தெரியவில்லை அந்த அந்த அந்த

4:08

நிமிடத்தில் நான் என்ன பண்ணினேன் எல்லாத்தையும்

4:11

எடுத்து திரும்பி என் என் குழுவினர்களிடம்

4:13

போய் ஏய் நீங்கள் எல்லாம் வந்து

4:16

நாய் குலைக்க சத்தம் உங்களுக்கும் கேட்டுவிட்டதா என்று

4:18

கேட்டேன். அவர்கள் எல்லாம் முழிக்கிறார்கள். நான்

4:20

என்ன loose மாதிரி இருக்கிறேன் என்று அவர்கள் எல்லாம் முழிக்கிறார்கள்.

4:23

அப்புறம் அப்போது தான் எனக்கு வந்து

4:26

சரி இந்த மாதிரி ஏதோ ஒன்று இருக்கின்றது

4:28

இந்த இடத்தில் கொஞ்சம் பார்த்தே இருப்போம்

4:31

அப்படி என்று கொஞ்சம் ஒரு மாதிரியாக

4:34

இருந்தது. ஆனால் எனக்கு வந்து இந்த

4:36

சம்பவம் தான் கொஞ்சம் மறக்க முடியாமல்

4:38

இருந்த ஒரு சம்பவம். இந்த

4:46

உண்மை

4:47

சம்பவங்கள் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்காக

4:49

அமையனுக்காக தான் தயாரிக்கப்பட்டு இருக்கு

4:52

அப்படி இத கேட்கும்போது உங்களுக்கு ரொம்ப பயமா

4:54

இருந்துச்சுனா தொடர்ந்து மத்த

4:56

மத்த பாகங்கள கேக்காதீங்க. திகில்

Rate

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Episode Tags

Do you host or manage this podcast?
Claim and edit this page to your liking.
,

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features