For More Tamil Audio Stories Please Visit: https://tamilrejiya.com/Email: [email protected]: rejiya16---நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்[1]; மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும்,
For More Tamil Audio Stories Please Visit: https://tamilrejiya.com/Email: [email protected]: rejiya16---ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர் குல மன்னன் ஆவான் . இவரை வ
கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: [email protected]: rejiya16---கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பெறுவார்.இவன் கடையெ
கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: [email protected]: rejiya16---காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவர். திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே "மலாட
கதை சொல்றது உங்க ரெஜியா ....Email: [email protected]: rejiya16---அதியமான்(அதியன், அதிகன், அதிகமான், சத்தியபுத்திரன், சத்தியபுத்திரன் அதியன்) மரபினர் சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத்
கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: [email protected]: rejiya16---அதியமான்(அதியன், அதிகன், அதிகமான், சத்தியபுத்திரன், சத்தியபுத்திரன் அதியன்) மரபினர் சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத்
இந்த கதையில் வார போல இன்னும் நம்மை சுற்றி நிறைய போதனைகளும், மூட நம்பிக்கைகளும் இருக்கு . நாம தான் எது தேவை தேவை இல்லணு முடிவு பண்ணிகனும் .... கதை சொல்றது உங்க ரெஜியா ....
தண்ணீர் என்ன எப்படி இருக்கும்னு ஒரு குட்டி மீனுக்கு சந்தேகம் வந்துடுச்சி , அப்படி சந்தேகம் வந்தா உடனே தீத்துக்கனும்தானா .. ?? ஆதா தீத்துடலாம் வாங்க .....கதை சொல்றது உங்க ரெஜியா ..`
புத்திசாலியா இருக்குற முயல் பெரிய வீரணான சிங்கத்து கிட்ட இருந்து எப்படி தப்பித்தது என்பது பற்றிதான் இந்த கதை . ஒருவருக்கு வீரத்தை விட அறிவுதான் முக்கியம் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம் .. உங்கள் கருத்துகளுக்கு : [email protected]