🔴🟡🟢 New stories will begin from this week.
கதை கேட்க யாருக்குதான் பிடிக்காது? அதுவும் நாம் சிறு வயதில் கேட்டு வளர்ந்த கதைகளை நம் குழந்தைகளுக்கு சொல்வதில் உள்ள மகிழ்சியே தனி சுகம்தானே?
அப்படி 500க்கும் மேற்பட்ட கதைகளை உங்கள் குழந்தைகளுக்காக நானும் என் அப்பாவும் கதை நேரம் podcast-இல் சொல்லிக்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு கதைக்கும் படங்களும் உண்டு.—கதைநேரம் - You can listen to a podcast or be part of one.—Tags: Bedtime stories for kids in Tamil | Kids Tamil Podcast | Children’s stories in Tamil | Tamil bedtime stories for Kids.
Podchaser is the ultimate destination for podcast data, search, and discovery. Learn More