Podchaser Logo
Home
Whompoa ஆற்றில் தலையும் கைகளும் இல்லாமல் மிதந்த பிணம்!

Whompoa ஆற்றில் தலையும் கைகளும் இல்லாமல் மிதந்த பிணம்!

Released Sunday, 30th January 2022
Good episode? Give it some love!
Whompoa ஆற்றில் தலையும் கைகளும் இல்லாமல் மிதந்த பிணம்!

Whompoa ஆற்றில் தலையும் கைகளும் இல்லாமல் மிதந்த பிணம்!

Whompoa ஆற்றில் தலையும் கைகளும் இல்லாமல் மிதந்த பிணம்!

Whompoa ஆற்றில் தலையும் கைகளும் இல்லாமல் மிதந்த பிணம்!

Sunday, 30th January 2022
Good episode? Give it some love!
Rate Episode

Episode Transcript

Transcripts are displayed as originally observed. Some content, including advertisements may have changed.

Use Ctrl + F to search

0:00

போலி தொண்ணூற்று ஆறு புள்ளி எட்டு புரியாத புதர்

0:03

சிங்கப்பூரில்

0:03

கொலை சம்பவங்கள் ஒரு தொகுப்பு.

0:06

இவ்வளவு நாளாக வானொலியில் இடம்பெற்ற

0:08

இந்த தொகுப்பு இப்பொழுது மி லிஸன் செயலிலை

0:11

மட்டும் இடம் பெறுகிறது.

0:12

அந்த வரிசையில் இந்த வாரம்

0:14

நீங்கள் கேட்க போகிற ஒரு கதை யாரை

0:17

சம்பந்தப் படுத்திய? ஒரு கதை அப்படி என்று கேட்டீர்கள்

0:19

என்றால் ஜஸ்ட் வெதழ்

0:20

காழ் மற்றும் ஹாழ்ட் வின்ட்ழ்

0:22

ஸிங் ஆகிய இரு தம்பதிகள்

0:25

ஆகிய தம்பதிகளை

0:26

பற்றிய ஒரு சம்பவம் தான்

0:28

இருந்தது. ஜஸ்ட் வேந்தர்க்கு ஒரு

0:31

அழகு நிலையத்தில் வேலை செய்துட்டு வந்திருக்கிறார்கள்.

0:34

ஹாழ்ட் இன்ட்ழ்ஸிங்

0:35

ஒரு ஸின்ய்ழ் லாழ்ஜஸ்ட் இக்ஸ் ஒபஸழ். ஆக தளவாடங்களை

0:38

பராமரிக்கும் ஒரு இடத்தில் அவர்

0:39

ஒரு தளவாடங்கள் குழல்

0:41

இருக்ககூடிய ஒரு உறுப்பினராக இவர்

0:43

செயல்பட்டு வந்திருக்கிறார், பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்.

0:45

இவர்கள் இருவருமே ரொம்ப ஆண்டாக

0:48

அவர்கள் திருமணம் ஆகி, அவர்கள் இந்தியாவில் இருந்து

0:50

சிங்கப்பூருக்கு வந்து பெஸ்ட் ழஒவ்ட். இல் இருக்கக்கூடிய

0:52

ஒரு அடுக்கு மாடி வீட்டில் அவர்கள்

0:54

இருந்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

0:55

ஜஸ்ட் வான்ட்ழ் காழ்க்கு முப்பத்தி மூன்று வயது

0:57

ஆகிறது. அவர்களுடைய கணவர் அரவிந்தர் சிங்க்கு

1:00

முப்பத்தி ஐந்து வயதாகிறது. இருவருக்குமே

1:03

ரொம்ப பிரச்சனைகள் இல்லை. பொதுவாகவே

1:06

அமைதியான ஒரு தம்பதி தான் அப்படி என்று

1:08

அண்டை வீட்டுக்காரர்கள்

1:09

எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள். ஆனால்

1:11

உண்மையிலேயே நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இருவருக்கும் இடையே

1:13

நிறைய பிரச்சனைகள் இருந்திருக்கிறது. பிரச்சனைகள்,

1:15

எதைப்பற்றி எத்தனை சம்பந்தப்படுத்தி அப்படி

1:18

என்று கேட்டீர்கள் என்றால்

1:19

ஜஸ்ட் வெதழ் கொழ் அவர்கள் ப்ழிபெய்ட்

1:21

காழ்ட் மூலமாக தான் அவர்களுடைய தொடர்பு எல்லாமே

1:23

வைத்து இருப்பார்களா? முன் கட்டணம் வழியாக

1:25

அவர்களுடைய கைத் தொலைபேசி அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

1:28

இதற்கு அரவிந்தர், செங்கம்

1:30

வந்து காசு எல்லாமே கொடுத்து கொண்டு வந்து இருக்கிறார். ஆனால்

1:33

கொஞ்ச நாளில் அவர் கவனித்து இருக்கிறார். என்ன

1:35

இது ஆங் ஜஸ்வந்த் இருக்கு. ஒழ்

1:37

வந்து இவ்வளவு பெயரிடம் பேசுகிறார்கள்.

1:40

ஆ குறைந்த நாளிலேயே

1:42

ஆங், அவர்களுடைய அந்த முன்

1:44

கட்டணம் எல்லாமே முடிந்து விடுகிறது. அப்படி என்று

1:46

அவரை பார்த்து கவனித்து இருக்கிறார். சரி

1:49

நம்ம அவங்க கிட்ட போய் கேட்போம். என்ன

1:51

பிரச்சனை அப்படின்ட்டு?

1:52

அதெல்லாம் கர்வின் தரிசனம் என்ன பண்ணியிருக்கிறார்? ஜஸ்ட் வந்திருக்கிறதை

1:54

பார்த்து என்ன பிரச்சனை? ஏன்

1:56

வந்து கொஞ்ச நாளிலேயே

1:58

உன்னுடைய கட்டணம்? எல்லாமே குறைகிறது.

2:00

ஏன் இவ்வளவு ஃபஸ்ட் ஆக இவ்வளவு சீக்கிரமாக

2:03

சுலபமாக உங்களுடைய முன்

2:04

கட்டணம் எல்லாமே குறைகிறது. நீ அப்படி யாரிடம்

2:06

பேசுகிறாய் அப்படி என்று கேட்டிருக்கிறார்கள்.

2:08

அதற்கு ஜஸ்ட் வந்திருக்கும் சரியான

2:09

பதில் சொல்லவில்லை.

2:11

ஆனால் இந்த ஒரு நிகழ்வு

2:13

திரும்ப திரும்ப திரும்ப நடந்து கொண்டே இருந்ததனால்

2:15

அரவிந்தர் பசங்களுக்கு ஒரு நாள் கோபம்

2:17

வந்து அவர் ஜஸ்ட் வந்து ழிஜன் கிட்ட ஜஸ்ட் வந்திருக்கிறார்.

2:20

இடம் போய்

2:20

கேட்கிறார்கள். என்னதான் பிரச்சனை நீ?

2:22

யாரிடம் பேசுகிறாய் அப்படி என்று.

2:24

ஏனென்றால் அரவிந்தர் ஸிங்க்கு வந்து

2:26

ஒரு என்ன மலர ஆரம்பிக்கிறது.

2:28

ஒருவேளை ஜஸ்ட் வந்திருக்கிறது. நமக்கு துரோகம் செய்கிறாளோ

2:31

இன்னொருத்தனோட அவர் அவன் பேசிக்

2:33

கொண்டிருக்கிறாரோ அப்படி என்கிற ஒரு எண்ணங்கள்

2:35

வர ஆரம்பிக்கிறது. ஒருவேளை ஒரு காதலன்

2:37

வெளியில்

2:37

இருக்கிறதோ அப்படி என்று ஒரு தொடர்பு

2:40

கள்ளத்தொடர்பு இருக்கின்றதோ அப்படி என்று

2:42

அவருக்கு

2:42

எண்ணங்கள் எல்லாம் ஓட ஆரம்பிக்கிறேன். அதனால் உடனடியாக

2:45

ஜஸ்ட் வந்திருக்கு. அவரை பார்த்து என்ன பிரச்சனை

2:47

எனக்கு இப்போது நீ சொல்லியே ஆகவேண்டும். அப்படி என்று

2:49

அவரு கொஞ்சம் கோவமா கேட்டுருக்காரு

2:52

செஸ் வேந்தர் கொழ் வந்து சரியாக பதில் சொல்லாததனால்.

2:55

அரவிந்தர் சங்கு என்ன

2:55

பண்ணுகிறார். அப்படியென்றால் அவருடைய கைகளை

2:58

அப்படியே முறுக்கி

2:58

அவனுடைய கழுத்தை நோக்கி அவர் மிகப்பெரிய

3:01

ஒரு குத்து கொடுத்துவிடுகிறார்.

3:03

இதை தாங்கிக்கிட்ட

3:05

அந்த குத்து ரொம்ப பலமாக விழுந்ததனால்.

3:08

ஜஸ்ட் வேந்தர் கோரிக்கை வந்து அவர்களுடைய

3:11

நினைவு போய் அவர்கள் அப்படியே விழுந்து

3:13

விடுகிறார்கள்.

3:14

சரி இவ இப்படி தான் ஏதோ மயக்கம்

3:16

போட்டு விழுந்து விட்டான் போல இருக்கிறது அப்படி என்று சொல்லிவிட்டு

3:18

இவர்பாட்டிற்கு வர வேலையை பார்க்க ஆரம்பித்து

3:21

இருக்கிறார்கள். இது எல்லாமே வீட்டிலேயே நடந்தது தான். பெஸ்ட்

3:23

ழஒவ்ட் இல் இருக்க கூடிய அவர்களோட அடுக்கு மாடி வீட்டிலும்

3:25

நடந்த ஒரு சம்பவம் தான்

3:26

இவர் வேலை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்.

3:29

ஆனால் சில மணி நேரம். ஆகவே

3:30

ஜஸ்ட் வன் யிழ் கொழ்ஃஸ் எழுந்திரிக்கவில்லை. சரி,

3:33

என்ன பிரச்சனை அப்படி என்று போய் பார்க்கும் பொழுது

3:35

ஜஸ்ட் வேந்தர் கூர் இறந்துவிட்டார்கள்

3:37

அப்படியென்று அவருக்கு தெரிய வருகிறது. இப்போது அடுத்து

3:39

நம்ம என்ன செய்வது அப்படி என்று அவர் திட்டம் போடுகிறார்.

3:42

இந்த பிணத்தை

3:44

நான் வெளியில் தூக்கி போட வேண்டும் அப்படி

3:46

என்கிறது

3:46

அவருக்கு நன்றாக தெரிகிறது. இதை நாம் அப்புறப்படுத்த

3:49

வேண்டும். அப்படி என்று அவருக்கு தெரிகிறது. ஆனால் இந்த

3:51

பிணத்தை நான் வெளியில் போட்டேன் என்றால் இந்த பிணம்

3:53

யாரு அப்படி என்கிறதை கண்டுபிடித்து விடுவார்கள். சரி

3:56

அப்போது இந்தப் இனத்தினுடைய அடையாளத்தை

3:58

நாம் அளிக்க வேண்டும் அப்படி என்று அவர் நினைத்திருக்கிறார்.

4:00

அதற்காக அவர் என்ன பண்ணுறாரு? அப்படின்னு

4:02

கேட்டீங்கன்னா ஜஸ்ட் வெதழ் காழ்.

4:04

அவர்களுடைய தலையையும் கைகளையும்

4:07

அவர் வெட்டியுள்ளார். அதை வெட்டி

4:09

எடுத்து அவர் அப்புறப்படுத்தி விடுகிறார். அதன்

4:12

பிறகு மீதி இருக்கக்கூடிய அந்த சடலத்தை

4:14

அவர் என்ன பண்ணுகிறார். அப்படி என்று பார்த்தீர்கள் என்றால்,

4:17

அந்த குப்பைப் பையில் அவர் அப்படியே கட்டி

4:19

ஒரு லகஜ் பக் இல் வந்து

4:21

அவர் அப்படியே போட்டு

4:22

ஜிப் எல்லாம் போட்டு லாக் பண்ணி வைத்துவிடுகிறார். சரி

4:25

இப்போது நாம் இதை தனியாக தூக்கி கொண்டு

4:27

போக முடியாது. ஏனென்றால் ரொம்ப கனம் கணக்கும் இல்லையா?

4:29

அதற்காக இவர் என்ன பண்ணியிருக்கிறார்? அப்படி என்று கேட்டீர்கள்

4:31

என்றால் அவருடைய நண்பர் குருஷன்

4:34

டன்ஸிங் அப்படி என்கின்ற ஒரு நபர் இருபத்தி

4:36

ஏழு வயது அவருக்கு அவரை வந்து

4:39

அவரை அழைத்து

4:40

டவ்ன் ழஒவ்ட் இல் இருக்க கூடிய ஒரு

4:42

க்கோ இல்ல. அவரை பார்த்து

4:44

ஆ இந்த மாதிரி எனக்கு ஒரு உதவி வேணும் அப்படின்னு

4:46

சொல்லி

4:46

இருக்காரு குருஷேத்ர னுக்கும் சரி.

4:48

இவர் ஏதோ

4:49

ஆங். நமக்கு வேற ஏதோ நண்பன் தான்.

4:51

ஏதாவது உதவி சும்மா சாதாரண உதவி தான் கேட்பார்

4:54

பண்ணலாம். அப்படி என்று நினைத்துக் கொண்டு

4:56

ஆங் அரவிந்தர் அசிங்க வந்து என்ன பண்ணியிருக்கிறார்?

4:58

குருஷன் என்னை கூட்டிட்டு அவருடைய அடுக்கு மாடி

5:01

வீட்டிற்கு அவருக்கு போயிருக்கிறார். நடிகைக்கு

5:03

மேல் என்ன இருக்கிறது என்று பார்த்தீர்கள் என்றால்

5:05

துணிமணிகள்

5:06

அப்படியே பரப்பி போடப்பட்டு இருக்கிறது.

5:08

அதே சமயம் ஆங் அவருடைய

5:10

வீடு முழுவதுமே ஒரு விதமான

5:12

ஒரு நல்ல வாசனை பழ்ப்யும் வாசனை

5:15

வந்து பயங்கரமாக வரையுமே குஷன்

5:17

உணர்ந்து இருக்கிறார். குஷன் எல்லாவற்றையும் நோட்டம்

5:19

இடுகிறார். அப்படி என்று தெரிந்து கொண்ட அரவிந்தர் சங்கு என்ன பண்ணியிருக்கிறார்

5:22

என்றால் நீ வீட்டிற்கு கீழே

5:23

போய் கொஞ்ச நேரம் காத்துக்கொண்டிருந்தார். நான் திருப்பியும்

5:25

வருகிறேன். அப்படி என்று

5:26

சொல்லி இருக்கிறார். சரி கிருஷ்ணனும்

5:28

வீட்டு கீழே போய் காத்துக்கொண்டு இருந்திருக்கிறார். அப்பொழுது

5:31

அரவிந்தர் சிங் ஒரு மிகப்பெரிய ஒரு பெட்டியை

5:33

தூக்கிட்டு அவர் கீழே வந்திருக்கிறார். ஆங்

5:35

ரொம்ப தூக்க முடியாத அளவிற்கு ரொம்ப கஷ்டப்பட்டு

5:38

முயற்சி செய்து தூக்கிட்டு வருவார்கள் பாருங்கள் அந்த

5:40

மாதிரி அவரை வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும்

5:42

அந்த படிக்கட்டில் அவர் பெட்டியை வந்து இழுத்துட்டு

5:45

வரும்போது பட் ஒழ்ட்ழ் ஒழ்ட்ழ் ஒழ்ட்ழ்

5:47

அப்படி என்று சத்தம் வந்திருக்கிறது. அதன் பிறகு

5:49

ஆங். கடைசியாக

5:50

அவர்

5:51

அந்த படிக்கட்டில் இறக்கும் பொழுது அந்த

5:54

பெட்டியினுடைய ஒரு சக்கரம் ஒரு வில்

5:56

கூட வந்து உடைந்து போய்விட்டது. அதன் பிறகு குஷன்

5:58

வந்து சரி, அரவிந்த ஸ்ழ் இவ்வளவு கஷ்டப்படுகிறார்.

6:01

நாமும் உதவி செய்வோம் அப்படி என்று பெட்டியைத் தூக்க

6:03

உதவி

6:03

செய்திருக்கிறார். ஆனால் எல்லோரும் சொல்லுவார்கள்

6:05

பாருங்கள் இத்தனை பணம். கண கணக்கு றது அப்படி

6:07

என்று.

6:08

அது ஒரு கிருஷ்ணன் கேட்டிருக்கிறார்.

6:09

என்ன இருக்கு உள்ளே? ஏன்

6:11

இவ்வளவு கனமாக இருக்கிற இந்த

6:13

பெட்டி அப்படி என்று குஷன்

6:15

அரவிந்த் அரசனிடம்

6:15

கேட்டிருக்கிறார். அரவிந்தருக்கு வேற வழி

6:18

தெரியாமல் அவர் உண்மையை

6:20

சொல்லிவிட்டார். இந்த

6:21

மாதிரி காலையில் அவருக்கு

6:23

மாறும் மனைவிக்கும் மிகப்பெரிய ஒரு வாக்குவாதம்

6:25

ஏற்பட்டது. ஆங், அவர் மனைவி

6:27

ஜஸ்ட் வேந்தர்

6:28

கொழ் வந்து அவர் மீது

6:28

துரோகம் பண்ணுகிறார்கள். அப்படி என்று அவர் எண்ணி அவர்

6:31

அவர்களிடம் வந்து கொஞ்சம் தவறுதலாக

6:33

பேசி,

6:34

இருவருக்குமே பிரச்சனை வளர்ந்து அந்த

6:36

ஒரு சண்டை வந்து இருக்கும். அந்த சண்டையில் அரவிந்தர்

6:39

சிங் வந்து ஜஸ்ட் வந்திருக்கும் ஒரு

6:41

காழ் உடைய கழுத்தை நோக்கி அவர் மிகப்பெரிய

6:43

ஒரு குத்து கொடுத்து விட்டார். இதனால்

6:46

ஜஸ்ட் வந்து கோவமே அப்படியே மயங்கி

6:48

விழுந்து விட்டார்கள். ஆனால் கொஞ்ச நேரத்திற்கு

6:50

அப்புறம் தான் தெரிய வந்திருக்கிறது. அவர்கள் இறந்துவிட்டார்கள்

6:53

அப்படியென்று சொல்லியிருக்கிறார் ஆங்

6:55

புருஷனுக்கும். ஐயையோ இது என்ன இப்படி ஆகிவிட்டதே

6:57

அப்படியென்று. அவரும் ரொம்ப பதட்டமாக ஆகிவிட்டார்.

7:00

ஆனால் ஹபினஸ் என்று சொல்லியிருக்கிறார். இல்லை இல்லை.

7:02

கவலைப்படாத யாருமே கண்டு பிடிக்க மாட்டார்கள்.

7:04

ஆங். எனக்கு மட்டும் உதவி செய் அப்படியென்று சொல்லிவிட்டு

7:07

பக்கத்தில் இருக்கக்கூடிய ஓம்பா ஆழ்க்கு

7:09

அவர்கள் இழுத்து கொண்டு

7:10

போய் இருக்கிறார்கள்.

7:11

அங்கே இழுத்துக்கொண்டு போனதற்கு அப்புறம் அரவிந்தர் ஸிங்

7:13

சொல்லியிருக்கிறார். சரி குஷன்

7:15

நீ கிளம்பலாம். அப்படியென்று அரவிந்த்

7:17

அரசு என்று சொல்லிவிட்டார். சரி குஷன் அப்படி

7:19

திரும்பி கிளம்பும்போது அவருக்கு

7:22

பெரிய ஒரு சத்தம் வந்து இருக்கிறதோ அந்த தண்ணில

7:24

தூக்கிப் போட்டால் அந்த பயங்கரமாக சத்தம்

7:26

வரும். பாருங்கள் அந்த மாதிரி சத்தம் வந்துருக்கு. திரும்பி பார்க்கும் பொழுது

7:28

அரவிந்தர் ஸிங்

7:29

அந்த பெட்டியை அந்த ஆற்றில் தூக்கி

7:31

போட்டார்.

7:32

அதன் பிறகு இருவருமே அவர்கள் அவர்கள் திசையைப்

7:35

பார்த்து அவர்கள் போய்விட்டார்கள். அடுத்த

7:37

நாள் காலையில் ஒரு ஜெய்காழ் வந்திருக்கிறார்.

7:39

இந்த மெது மெது ஓட்டம் ஓட கூடியவர்

7:41

வந்திருக்கிறார். அந்த பக்கமாக ஓடி இருக்கிறார். அதே சமயம்

7:44

ஒரு துப்புரவாக ருமே அங்கு இருந்திருக்கிறார். இருவருமே

7:46

இது ஒரு பெட்டி ம் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் கவனித்து

7:49

இருக்கிறார்கள். போலீசாரிடம் கூப்பிட்டு போலீசார்

7:51

இந்த பெட்டியை வந்து அவர்கள் மீட்டு

7:53

அவர்கள் திறந்து பார்க்கும் பொழுது இந்த ஒரு

7:55

சடலம் இருக்கிறதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

7:58

சரி ஆங், இந்த சடலத்தின் கைகளும்

8:00

தலையும் இல்லை. இது பக்கத்தில்

8:02

எங்கேயாவது இருக்குமோ அப்படி என்று சொல்லிவிட்டு பல

8:04

இடங்களில் கிட்டத்தட்ட முப்பது பலிஸ்

8:07

அதிகாரிகள்,

8:08

காவலர்கள் வந்து தேடி பார்த்திருக்கிறார்கள்.

8:10

அங்கு இருக்ககூடிய இடங்கள்

8:12

அதன் பிறகு இது எல்லாமே இது வாசில் இருக்ககூடிய

8:15

ஒரு குப்பை மீட்பிற்கு வந்து

8:16

போகும் இல்லையா. அந்த இடத்திற்கு எல்லாம் அவர்கள் போய் பார்த்து

8:18

இருக்கிறார்கள். ஆனால்

8:19

கடைசி வரைக்குமே அவர்களால் அந்த

8:21

தலையையும், அந்த கைகளையும்

8:23

கண்டுபிடிக்க முடியவில்லை. ஆங் அது

8:25

மட்டும் இல்லாமல் அவர் இந்த தலையும்

8:28

கைகளும் வெட்டிய

8:29

அந்த பொருட்கள் இருக்கிறது. அதையுமே அவர்களால்

8:32

கண்டுபிடிக்க முடியவில்லை.

8:33

சரி இந்த சடலத்தின் மேல் அவர்கள் சில ஆராய்ச்சிகள்

8:35

மேற்கொண்டு இருக்கிறார்கள்.

8:37

யாருடைய சடலம் அப்படிங்குறது கண்டு பிடிக்குறதுக்காக.

8:40

இது ஜஸ்ட் ஹன்ட்ழ்ட் கொழ். அப்படி என்கின்றதை அவன்

8:42

கண்டுபிடித்த பிறகு அவர்களுடைய

8:44

பெற்றோர்களுக்கு ஜஸ்ட் வந்திருக்கு. அவருடைய பெற்றோர்களுக்கு

8:46

வந்து

8:47

இது ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எங்கே இருக்கிறார்கள்

8:49

என்றால் இந்தியாவில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்த ஒப்படைக்க வேண்டும்.

8:51

அப்படி

8:52

என்று ஆங் அவர்கள் தொடர்பு

8:54

கொண்டு சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அந்த பெற்றோர்கள்

8:56

நாங்கள் சிங்கப்பூருக்கு

8:57

வரமாட்டோம். அப்படி என்று சொல்லிவிட்டார்கள்.

8:59

சரி, சிங்கப்பூர் போலீஸார் வந்து ரொம்ப

9:01

கஷ்டப்பட்டு எப்படியாவது இதை உங்களுடைய

9:04

பெண் தானா? அப்படி என்று நீங்கள் அடையாளம் காண்பதற்காக

9:06

நீங்கள்

9:06

சிங்கப்பூருக்கு வர வேண்டும். இல்லை என்றால் நாங்கள் அங்கு வரும்

9:09

அப்படி என்று சொல்லிவிட்டு அவர்கள் அங்கு வந்து ட்னா

9:11

ஸம்பல் எல்லாம் எடுத்து,

9:12

ஆங் இதை அவர்களுடைய பெண் தான் அப்படி என்று உறுதி செய்ததற்கு

9:15

அப்புறம் ஆங் அவர்கள் அந்த சடலத்தை

9:17

பெற்றோர்கள் அவர்கள் கொடுத்து விட்டார்கள்.

9:19

சரி, இன்னும் பலிஸ் அவர்களுடைய விசாரணை

9:21

செய்த பிறகு இது அரவிந்தர் சிங்கினுடைய

9:24

ஒரு திட்டமாக தான் இருக்கும். அதே சமயம் குஷன்

9:26

இவர்கள் இருவருடைய திட்டமாக தான் இருக்கும்.

9:28

அப்படி என்று போலீசார் வந்து

9:30

அவர்களுடைய விசாரணையின் போது அவங்களுக்கு தெரிய

9:32

வந்துவிட்டது.

9:33

சரி குஷன் ஐ வந்து முதலில் கைது செய்யலாம்.

9:35

அப்படி என்று சொல்லிவிட்டு கிருஷ்ணனை கைது செய்து

9:37

நீதி அந்த கொலை

9:38

செய்திருக்கிறான். அப்படி என்று முதலில் ஆங்

9:40

அவர் மீது அவர்களுக்கு ஒரு சந்தேகம் நிலவியது.

9:43

ஆனால் நல்ல விசாரணைக்கு பிறகு

9:45

அவர்களுக்கு தெரிய வந்துவிட்டது. சரி, குஷன் வந்து

9:47

அவருக்கு ஒரு சடலம் இதில் இருக்கிறது.

9:50

அப்படி என்று தெரிந்து அவரு உதவி செய்திருக்கிறார்.

9:52

ஆனால் அவர் இந்த கொலைக்கும் அவருக்கும்

9:54

சம்பந்தம் இல்லை. அப்படி என்று உறுதி

9:56

செய்யப்பட்டது. அதனால் கொஷனுக்கு முப்பது

9:58

மாதம் கடும் காவல் தண்டனை

10:01

விதித்து இருந்தார்கள்.

10:02

அந்த ஒரு தண்டனையை அவர்கள் விதித்து

10:03

இருந்தார்கள். ஆனால் சரி இப்பொழுது ஹாழ்ட்

10:05

அத்ழ்ஜ். இங்கே

10:06

நாம் தேடி கண்டுபிடிக்கலாம். அப்படி என்று போகும்பொழுது

10:09

அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. இன்ட்ழ்ஸிங் சுமார்

10:11

முப்பது நிமிடங்கள் கழித்து அவரை

10:13

உடனடியாக ஒரு வுட்லன்ஜ் மூலமாக

10:16

காபி பொய்ன்ட் மூலமாக ஒரு பேருந்தை

10:18

பிடித்து அவரை மலேசியாவுக்கு

10:19

போய்விட்டார். அப்படி என்று

10:21

உடனடியாக மலெய்ஸ பலிஸ் ஆக இருக்கிறது.

10:23

தொடர்பு

10:23

கொண்டு அவர் எங்கு இருக்கிறார் அப்படி என்று

10:25

கண்டுபிடிப்பதற்காக உதவி செய்ய சொல்லி இருக்கிறார்கள்.

10:28

அவர்களும்

10:28

அவர்களுடைய விசாரணை செய்த பிறகு ஹவ் இன்ட்ழ்ஸிங்

10:31

மலெய்ஸவில் இருந்து இந்தியாவிற்கு தப்பித்து

10:33

போய்விட்டார். அப்படி என்கின்ற ஒரு தகவல்

10:35

மெல்லிசை பலிஸ் க்கு அதற்கு அப்பறம் தான் வந்திருக்கிறது. ஆக

10:38

இன்று வரை அரவிந்த் அரசுகள்

10:41

யாருமே கைது செய்யவில்லை. அவர் இன்னும்

10:43

ஓட்டத்தில் தான் இருக்கிறார். அரவிந்தர் சிங்

10:45

அப்படி என்கிறவர் இந்த ஈர் ஆயிரத்தி பதிமூன்றாம்

10:47

ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவம் சிங்கப்பூரில்.

10:50

ஆனால் அவர் எங்கேயோ

10:52

இந்தியாவிலோ இல்லை அல்லது மற்ற

10:54

உலக நாடுகளில் எங்கேயோ அவர்

10:56

ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்.

10:57

இன்னும் கைது செய்யப்படாத அரவிந்த்

10:59

அரிசிங்க உடனடியாக கைது

11:02

செய்ய வேண்டும். அப்படி என்கின்றதை சிங்கம் பலிஸ்

11:04

ஆர் இன்ட்ழ் போல் இடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

11:07

ஆக இன்ட்ழ்னெட் பொவ்ன் உடைய ஒரு லிஸ்ட்

11:09

இல் உலக அளவில் இந்த மாதிரியான

11:12

குற்றவாளிகளை

11:13

உடனடியாக கைது செய்ய வேண்டும்.

11:15

அப்படி என்கின்ற ஒரு பட்டியல் அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

11:17

அதில் அரவிந்தர்

11:18

சிங்கம், அவருடைய பெயரும் அதில் இடம்

11:20

பெற்றிருக்கிறது. ஆக உங்களுக்கு

11:23

அரவிந்தர் இச் உங்க பற்றி ஏதேனும் தகவல்கள்

11:25

தெரிந்தது என்றால் உடனடியாக நீங்கள்

11:27

சிங்கப்பூர் போலீசாரிடம் அழைத்து, நீங்கள்

11:29

சொல்லுங்கள். இது தான் இந்த வாரத்தின் புரியாத

11:32

புதர். மீண்டும்

11:33

அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறோம். அதுவரைக்கும்

11:36

உங்களிடம் இருந்து விடை பெற்றுக் கொள்வது நான்

11:38

சுப்பு

Rate

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Episode Tags

Do you host or manage this podcast?
Claim and edit this page to your liking.
,

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features