Podchaser Logo
Home
Anaivarkkum Ariviyal

BBC

Anaivarkkum Ariviyal

A weekly Science and News podcast
Good podcast? Give it some love!
Anaivarkkum Ariviyal

BBC

Anaivarkkum Ariviyal

Episodes
Anaivarkkum Ariviyal

BBC

Anaivarkkum Ariviyal

A weekly Science and News podcast
Good podcast? Give it some love!
Rate Podcast

Episodes of Anaivarkkum Ariviyal

Mark All
Search Episodes...
வாரத்துக்கு மூன்று மணிநேரம் உடற்பயிற்சி செய்தால் 5 ஆண்டு ஆயுள் கூடும் என்கிறது ஆய்வு
உலகநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் ராக்கெட் தொழில்நுட்பம் தனியார் மயமாகிறது
இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெ
அதிகரித்த பொருளாதார வளர்ச்சி உலகின் 25% மொழிகளை மறையச் செய்துகொண்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கவலை; உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
இந்தவார (02-09-2014) அனைவர்க்கும் அறிவியலில் தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம் என்கிற ஆய்வின் முடிவு; மனிதரின் உணவில் மாமிசத்தின் அளவு வேகமாக அதிகரிப்பது சுற்றுசூழலுக்கு மோசமான பாதகங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை ஆகிய செய்
இந்தவார (26-08-2014) அனைவர்க்கும் அறிவியலில் உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை; அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன
இன்றைய அனைவர்க்கும் அறிவியலில் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரிப்பது சாத்தியமா? யுக்ரெய்னை முன்வைத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வானியல் துறையில் முற்றும் முருகல் நிலை ஆகியவை இடம்பெறுகின்றன
இசையறிவு இளம் பிள்ளைகளின் கற்கும் திறனை மேம்படுத்துவதாகவும், வயதானவர் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு நினைவிழப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன
மலேரியாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு
மனிதர்களைப்போலவே நாய்களுக்கும் பொறாமை உணர்ச்சி உண்டு என்று அறிவியல் பரிசோதனைகளில் நிரூபணம்
நண்பர்களின் மரபணுக்கள், அறிமுகமற்றவர்களின் மரபணுக்களைவிட, அதிக அளவு ஒத்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளால் மரபணுத்துறையில் பெரும் சர்ச்சை
அல்சைமர் நோயை எளிய ரத்த பரிசோதனைமூலம் ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு
உட்கொள்ளும் உணவின் கலோரி அளவில் 10% சர்க்கரையில் இருந்து பெறலாம் என்பதை 5% ஆக குறைக்கப் பரிந்துரை
சனிக்கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைடனில் புதிய தீவு போன்ற ஒன்று தோன்றி மறைந்ததாக வானியலாளர்கள் அறிவிப்பு
பெருமளவு பார்வை இழந்தவர்களுக்கான முப்பரிமாண ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் திருப்புமுனை
காற்சட்டைப்பைகளில் செல்பேசி வைப்பவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவிக்கும் புதிய ஆய்வின் முடிவுகளால் சர்ச்சை
தூக்கமின்மை பற்றிய மனிதர்களின் அலட்சியம் மிகப்பெரும் மருத்துவ ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக எச்சரிக்கை
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் தருகின்றனவா என்பது குறித்து தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் எஸ் இளங்கோவின் ஆய்வுக்கண்ணோட்டம்
தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 3500 ஆண்டு பழமையான பாறை ஓவியங்களின் முக்கியத்துவம் குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் கே ராஜனின் பேட்டி
பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டுவட நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சி அதை மீண்டும் செயற்படவைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி
மனிதர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவர்களின் அன்றாட உணவில் அரைகிலோ காய்கனிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் பரிந்துரை
மனித நாசியானது ஒரு லட்சம் வகையான வாசனைகளை நுகரவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்
பெண் மயில்களை ஈர்ப்பதற்காக, ஆண் மயில்கள் பொய்யான காதல் அகவல்களை எழுப்புவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
யானைகள் மனிதர்களின் குரலை வைத்து அவரின் பாலினம், வயது, இனக்குழுமம் அனைத்தையும் கண்டுபிடிக்க வல்லவை என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
Rate

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features